Grade 05

தரம் 05 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் துணைச்சாதனங்களை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.

Table of Contents

எமது தளத்தில் எவ்வாறு Download செய்து கொள்வது?

தரம் 05 இற்குரிய எமது பதிவுகள் அனைத்தும் ஒன்றன்கீழ் ஒன்றாகத் தரப்பட்டுள்ளன. உங்களுக்கு தேவையான பதிவினைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள Download பட்டனைக் Click செய்து எளிதாக Download செய்து கொள்ளுங்கள். மேலும் தங்களால் இயன்றால் 30 செக்கன் வரையிலாவது எமது வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

1. தரம் 05 மாணவர்களுக்கான ஆசிரியர் ரியாஸ் மொஹம்மட் அவர்களின் 10 நுண்ணறிவு பயிற்சி வினாத்தாள்கள் விடைகளுடன்…

Grade 5 model IQ papers
Grade 5 model IQ papers (riyaz)

2. தரம் 05 மாணவர்களுக்கான மொழிப் பயிற்சி செயல்நூல் (ஆசிரியர் திரு.மதிவண்ணன்)

Grade 5 Tamil practice
Grade 5 Tamil practice

3. ஆசிரியர் A.M.சனூஸ் அவர்களின் தரம் 05 மாணவர்களுக்கான கவிதைகள்,பாடல்களுடன் தொடர்புபட்ட வினாத்தொகுப்பு, விடைகளுடன்..

Grade 05 Song Questions
Grade 05 Song Questions

4. தரம் 5 க்கான ஆசிரியர் ரியாஸ் மொஹம்மட் அவர்களின் புலமைப்பரிசில் பரீட்சை பகுதி ii க்கான கணிதப் பயிற்சித் தொகுப்பு. 607 கணிதப் பிரசினங்கள் விடைகளுடன்..

Grade 05 Math papers (Riyaz mohammed)
Grade 05 Math papers (Riyaz mohammed)

5. ஆசிரியர் ரியாஸ் மொஹம்மட் அவர்களின் புலமைப்பரிசில் பரீட்சைக்கான 520 நுண்ணறிவு பயிற்சி வினாக்கள், விடைகளுடன்..

Grade 05 IQ Questions
Grade 05 IQ Questions

6. ஆசிரியர் சனூஸ் அவர்களின் தரம் 05 க்கான பகுதி I க்குரிய 207 நுண்ணறிவுப் பயிற்சி வினாக்கள், விடைகளுடன்.. (20 பயிற்சி செயலட்டைகள்)

Grade 05 IQ Questions
Grade 05 IQ Questions

Leave a Comment