தரம் 04 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் துணைச்சாதனங்களை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.
எமது தளத்தில் எவ்வாறு Download செய்து கொள்வது?
தரம் 04 இற்குரிய எமது பதிவுகள் அனைத்தும் ஒன்றன்கீழ் ஒன்றாகத் தரப்பட்டுள்ளன. உங்களுக்கு தேவையான பதிவினைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள Download பட்டனைக் Click செய்து எளிதாக Download செய்து கொள்ளுங்கள். மேலும் தங்களால் இயன்றால் 30 செக்கன் வரையிலாவது எமது வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.